125
யாழ்ப்பாணம் – அரியாலை – நாவலடி, குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love