யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், சித்திரத் தேரில் வந்து காட்சியளித்தார். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்திர பெருந்திருவிழா இடம்பெற்று வருகிறது. இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.
ஆலயத்தின் சித்திரத் தேர் அமைக்கப்பட்டு இந்த ஆண்டு 50ஆவது ஆண்டு நிறைவாகும் என்பது சிறப்பம்சமாகும்.-