125
2021, ஐபிஎல் தொடரிலிருந்து டெல்லி கபிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஷ்வின் ரவிச்சந்திரன் விலகியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் தான் விலகியதாக தெரிவித்துள்ள அஷ்வின் சூழல் நல்லபடியாக மாறினால், அணிக்குள் மீண்டும் வருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love