96
திருமண நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (மே 3) முதல் இரு வாரங்களுக்கே இந்த தடை அமுலுக்கு வருவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
Spread the love