281
சகல விதமாக சர்வதேச போட்டிகளிலிருந்தும் விலகுவதாக இலங்கை கிாிக்கெட் அணி வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார்.
தனது பதவிவிலகல் தொடா்பான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த சகலதுறை வீரரான 32 வயதான திசர பெரேரா இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் 166 ஒருநாள் போட்டிகளிலும் 84 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love