126
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று அபாயம் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்கள் , பாடசாலைகள் , தனியார் கல்வி நிலையங்கள் என்பன காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
அந்நிலையில் யாழ்ப்பாண பல்கலை கழக சட்ட பீட மாண்வர்களுக்கன பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் என பரீட்சை நேர சூசி வெளியிடப்பட்டுள்ளது.
அதனால் எதிர்வரும் திங்கட்கிழமை பரீட்சைகள் ஆரம்பமாகுமா ? என மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலை காணப்படுகின்றது
Spread the love