117
யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் நடைபெறவிருந்த அரச வெசாக் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பௌத்த விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மே 26 ,ம் 27ம் திகதிகளில் நடைபெறவிருந்த குறித்த வெசாக் தின நிகழ்வுகள் கொரோனா பரவலை கருத்திற் கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love