102
கொரோனா வைரஸ் பரவலின் அதிகாிப்புக் காரணமாக நாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துளார்.
எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.
அதேவேளை, எதிர்வரும் 1ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.
Spread the love