103
கேகாலை, கஸ்நேவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜின் கங்கையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக 32 வயதுடைய ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love