106
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றையதினம் 24 போ் உயிாிழந்துள்ளதாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் இதுவரை 892 கொரோனா காரணமாக உயிாிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது
.
Spread the love