124
இத்தாலியில் நடைபெற்நு வரும் இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிாிவில் அரையிறுதி போட்டியில் வென்று ஸ்பெயின் வீரரான ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளாா்.
அரையிறுதிப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ரெய்லி ஒபால்காவுடன் போட்டியிட்ட நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இத்தாலி ஓப்பன் இ போட்டியில் 12வது முறையாக நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love