112
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love