99
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள மதுபான சாலை காசாளருக்கும் , குறித்த மதுபான சாலைக்கு முன்பாக வடை கடையில் உதவியாளராக நிற்பவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் , நெல்லியடி மதுபான சாலை காசாளர் , மதுபான சாலைக்கு முன்பாக உள்ள வடை கடையில் உதவியாளராக நிற்பவர் மற்றும் கரணவாய் அண்ணா சிலையடியை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
Spread the love