91
மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ கல்கிசை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் அவரை கல்கிஸ்ஸ காவல்துறையினா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மொரட்டுமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடா்பாகவே இவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love