90
கொவிட் சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் தாதியா்கள் தமக்குள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்காமைக்கு எதிா்ப்புத் தொிவித்து இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அதற்காக தீர்வினைப் பெற்றுத் தராதமையினால் இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இன்று காலை முதல் நாளை காலை வரையில் இவ்வாறு சுகயீன விடுமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love