138
மன்னார் மாவட்டத்தில் இம் மாதம் 10 நாட்களுக்குள் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அங்கு தற்போது வரை 533 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (10) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தொிவித்துள்ளாா்.
மேலும் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட 187 பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.
Spread the love