142
2018 ஆம் ஆண்டு உயிா்த்தஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாாியான சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு தங்குமிட வசதி வழங்கிய மேலும் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முகரியாவ பகுதியை சேர்ந்த 47 வயதான உப தபால் அதிகாரி ஒருவரும் 35 வயதான மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love