Home உலகம் ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி – ஜி7 நாடுகள்

ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி – ஜி7 நாடுகள்

by admin
LONDON, ENGLAND – FEBRUARY 19: Prime Minister, Boris Johnson hosts a virtual meeting of G7 leaders in the Cabinet Room at Number Ten, Downing Street on February 19, 2021 in London, England. The 2021 G Summit will be held in Carbis Bay, Cornwall from 11-13th June. (Photo by Geoff Pugh – WPA Pool/Getty Images)

உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரித்தானியா மட்டும் சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று தொிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளும் மேலும் 2.5 கோடி டோஸ்கள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More