இலங்கை பிரதான செய்திகள்

2000ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 101-ஆல் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

அந்தவகையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011-ஆக உயர்ந்துள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.