190
யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 68 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் சுகாதார விதிமுறைகளுக்கு அமையவாக கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் யாழில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்வடைந்துள்ளது.
Spread the love