169
யாழில்.கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த ஒருவரே யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் நண்பகல் உயிரிழந்துள்ளார்.
இன்றைய தினம் உயிரிழந்தவருடன் கடந்த இரு தினங்களில் யாழில் நான்கு பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love