162
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை உறுதி செய்துள்ளார்.
பொசன் தினத்தை முன்னிட்டு 93 பேர் ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் துமிந்த சில்வாவும் உள்ளடங்குவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love