183
யாழ்ப்பாணம் – கரணவாய் கிராமசேவகர் பிரிவில் ஒரு பகுதி இன்று அதிகாலை முதல் முடக்கப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜே 350 கரணவாய் கிராமசேவகர் பிரிவில் ஒரு பகுதியில் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது.
Spread the love