194
எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காணுமாறு கோரி ஜேவிபி கட்சியினர் தீப்பந்தப் போராட்டம் ஒன்றினை இன்று இரவு முன்னெடுத்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தில் 50 க்கும் அதிகமான கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love