169
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிா்வரும் ஜூலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்குட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள்களின் விலையேற்றத்திகை அடுத்து குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love