203
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று (08 நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளாா்.
இதனையடுத்து, அவா் இன்றுக்காலை 10 மணிக்கு சபை கூடும் போது ஆளும் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
Spread the love