213
பசில் ராஜபக்ஸ அமைச்சரானமைக்கு வாழ்த்து தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களினால் வெடி கொளுத்தி இனிப்பு பண்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் பொதுமக்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Spread the love