155
யாழ்ப்பாணம் சாவகச்சோி பிரதேசசபை உறுப்பினர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி உறுப்பினரான இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பரே உயிர்மாய்த்துள்ளார்.
Spread the love