193
ரசிகர்களின்றி பிரேசிலில் நடைபெற்ற 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் பிரேசிலை வென்று அர்ஜென்டினா அணி சம்பியன் கிண்ண்தினைக் கைப்பற்றியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்ததனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காததனால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா அணி கிண்ணத்தினைக் கைப்பற்றியது.
Spread the love