மருதானை காவல் நிலையத்தில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டின் ஊடாக தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல் நிலையத்தின் சிற்றுண்டிசாலையிலேயே டீற்பட்ட இந்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினா் சந்தேனம் வெளியிட்டுள்ளனா்