166
ஈராக் தலைநகர் பக்தாத்தில் ஈத் பெருநாளுக்கு முந்தைய நாளான நேற்று திங்கட்கிழமை சந்தைத் தொகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பெண்களட குழந்தைகள் உட்பட குறைந்தது 35 பேர் உயிாிழந்துள்ளதுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 06 மாதங்களில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென தொிவிக்கப்படும் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது.
Spread the love