இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.மாநகர சபையில் அஞ்சலி

கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.