147
இலங்கையில் கடந்த 10 நாட்களில் 21,344 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 591 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தொிவித்துள்ளாா்.
இன்றையதினம் கொரோனா நிலவரம் தொடர்பில் நாடாளுமன்றில் தகவல் வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த 10 நாட்களில் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 179 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவா் , நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love