145
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவல் நிலை காரணமாக பஸ்யால பகுதியில் வைத்து இந்த பேரணி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love