150
சிலர் கூறுவது போன்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் எவ்வித பயிற்சியும் பெறாத இராணுவத்தினரை இணைத்துக் கொள்ளவில்லை எனத் தொிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இராணுவத்தின் மருத்து பிரிவில் பயிற்சி பெற்ற பிரிவினரே இவ்வாறு தடுப்பூசி செலுத்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love