160
வெளிநாட்டிலிருந்து இலங்கை செல்பவா்களை தனிமைப்படுத்தல் நடைமுறையானது மீண்டும் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அல்லது சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி பெற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஃ
எனினும் அவ்வாறு செல்லும் அனைவரும் நாட்டிற்குள் சென்றவுடன் பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love