175
தடுத்து வைக்கப்பட்டுள்ள அசாத் சாலியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்
கடந்த மார்ச் 9ஆம் திகதியன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் போில் அவா் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love