149
அதிகாித்துவரும் கொரோனாபரவலைத் தொடா்ந்து இன்று இரவு 10 மணிமுதல் எதிா்வரும் 30ம் திகதி வரை நாடு முடக்கப்படும் என சுகாதார அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளாா். எனினும் அத்தியாவசிய சேவைகள் யாவும் இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
Spread the love