207
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Spread the love