162
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் 300,000 டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசிகளை இலங்கை படைகளுக்கு நன்கொடையாக வழங்கியது எனவும், அந்தத் தடுப்பூசிகள், ஓகஸ்ட் 28ஆம் திகதியன்று நாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் கொவிட்-19 செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Spread the love