154
இலங்கையில் நேற்றைய தினத்தில் மட்டும் 214 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 416,182 ஆகவும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 353,191 ஆகவும் அதிகரித்துள்ளன.
Spread the love