165
தினசரி சுமார் 25 முதல் 30 குழந்தைகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதாக விஷேட வைத்தியர் பீ.விஜேசுரிய தெரிவித்துள்ளார்.
இதுவரையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 16 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், தொற்றுக்கு உள்ளான 165 சிறுவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love