230
கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 20ம் திருவிழாவான இன்று புதன்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் இடம்பெற்றது.
காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் சந்தான கோபாலர் எழுந்தருளி உள் வீதி வலம் வந்தார்.
Spread the love