176
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
ரிஷாட் பதியுதீன் தொடர்ச்சியாக தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுவதை மெகசின் சிறைக்காவலர்கள் அவதானித்துள்ளதாக தொிவித்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க கைப்பற்றப்பட்ட தொலைபேசி மேலதிக சோதனைகளுக்காக புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளாா்.
Spread the love