252
நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று மாலை திருக்கல்யாணம் இடம்பெற்றது.
ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் நிறைவடைந்தமையை அடுத்து பூங்காவன திருவிழாவான இன்றைய தினம் முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
Spread the love