243
மத்திய வங்கியின் ஆளுனர் டபுள்யூ.டி லக்ஷமன் பதவிவிலகுவதாக அறிவித்துள்ளாா். எதிா்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து இவ்வாறு பதவிவிலகுவதாக அவா் தெரிவித்துள்ளார்.
Spread the love