166
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிாிவின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.
போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா். . இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Spread the love