177
சகல வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அறிவித்துள்ளாா். அவர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love