188
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று (16) அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் 11 பேர் நாமல் ராஜபக்ஸவுக்கு கடிதம் எழுதியுள்ளதனையடுத்தே அவர் இவ்வாறு அங்கு செல்லவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
Spread the love