201
சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 54,000 கிலோ வௌ்ளைப்பூண்டுகள் உள்ளடங்கிய கொள்கலன்கள் இரண்டை சட்டவிரோமாக விடுவித்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love